இசைவாணியை மறைமுகமாக கலாய்த்த கமல்…. !

பிக்பாஸ் நிகழ்ச்சி 5 ஆனது தற்போது சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது. நேற்றைய தினத்தில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக அபிஷேக் நுழைந்தார். இதனால் போட்டியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில், இன்றைக்கான ப்ரோமோ காட்சியில், கமல் இமான் அண்ணாச்சியிடம் இசைவாணியின் பிம்பமாக இருக்க முடியுமா? என கேட்க நிச்சயம் இருக்க முடியாது சார் என கூறுகிறார். அதற்கு கமலும், சூசகமாக கலாய்க்க இமான் இசைவாணியை அதன்பின்னர் வைச்சு செய்கிறார். எப்படி இந்த இன்று இசைவாணி வெளியேறிவிட்டார் என்பதில் எந்தவித … Continue reading இசைவாணியை மறைமுகமாக கலாய்த்த கமல்…. !